கார்டூன் களிப்பு!! :)

கார்டூன் களிப்பு!! :)    
ஆக்கம்: கவிதா | Kavitha | February 27, 2009, 6:53 am

நான் குழந்தையா இருக்கச்சே!! சே!! சே!! ... குழந்தை எல்லாம் இல்லைங்க.. இப்பவும் நான் ரசித்து பார்க்கும் கார்டூன்.. பாட்டு சேனல் இல்லை என்றால் கார்டூன் தான் அதிகம் பார்ப்பது. சீரியல் எல்லாம் பார்த்தால் நான் டென்ஷன் ஆகறது அதிகம்.. எதுக்கு நம்மை பற்றி தெரிந்தே அதை வேறு பார்ப்பது.எனக்கு பிடித்த சில கார்டூன் கதாபாத்திரங்கள் :-1. HEIDI :- என்னை இந்த குழந்தையாக நான் கற்பனை செய்து கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: