காய்கறியும் அரசியலும்

காய்கறியும் அரசியலும்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 8, 2008, 2:17 am

பார்வதிபுரம் வழியாக வரும்போது நெடுஞ்சாலையை ஆக்ரமித்து போடப்பட்ட பழக்கடையில் ஒரு கூடை நாவற்பழங்கள் இருப்பதைக் கண்டேன். அருகே சென்றபோது கடையில் ஆளில்லை. ஒரு நாவல் பழத்தை எடுத்து வாயில்போட்டேன். சுமாரான பழம்தான். ”வாங்கலாம் அப்பா” என்றான் அஜிதன். ”இருடா ஆள் வரட்டும்” என்றேன். கடைஆள் சாலைக்கு அப்பால் சிறுநீர் கழிக்கச் சென்றிருந்தார். எங்களைப் பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்