காய்கறி அரசியல்:கடிதங்கள்

காய்கறி அரசியல்:கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 10, 2008, 1:41 am

மதிப்பிற்குரிய ஜெயமோகன், அஜிதன் பத்தாம் வகுப்புத் தேரிய கட்டுரையைத் ‘தமிழினி’யில் வாசித்துவிட்டு உங்களைத் தொலைபேசித் தொடர்பு கொண்ட நாளில், ‘இணையதளத்தில் வாசித்தீர்களா?’ என்று நீங்கள் வினவிய பிறகுதான் உங்கள் இணையதளத்தைக் கண்டுபிடித்தேன். உங்கள் ‘காய்கறியும் அரசியலும் ’ கட்டுரை பற்றி எனக்குப் பட்டதை சொல்கிறேன்: அதில் நீங்கள் சொல்லி இருப்பது போல, வேளாண் மக்ககளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்