காம்போசிட்

காம்போசிட்    
ஆக்கம்: முரளிகண்ணன் | January 22, 2009, 7:59 am

காம்போசிட் என்ற வார்த்தையை இப்போது நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். காம்போசிட் என்பது என்ன? இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட வேறு வேறு பண்புகளை கொண்ட பொருட்கள் இணைந்து உருவாக்கும் முற்றிலும் புதிய பண்பு கொண்ட பொருளே காம்போசிட் எனப்படும். எடுத்துக் காட்டாக, நமது வீடுகளில் உள்ள கான்கிரீட்டை எடுத்துக் கொள்வோம். சிமெண்ட்,மணல்,தண்ணீர் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்