காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 5, 2008, 3:54 am

கம்பராமாயணம் போன்ற பெருநூல்களை தொடர்ந்து படிப்பது இயலாது. பழங்காலத்தில்கூட ஒரு ஆசிரியரிடமிருந்து நாள்தோறும் சில பாடல்கள் என பாடம் கேட்பதையே செய்துவந்திருக்கிறார்கள். இன்றைய சூழலில் அது இயல்வதல்ல. நடைமுறையில் ஒன்று செய்யலாம். கம்பராமாயண நூலை எப்போதும் வாசிப்புமேஜையருகே வைத்திருக்கலாம். கண்திரும்பும்போதெல்லாம் பார்வையில் படும்படி. என் மேஜையருகே நாலாயிர திவ்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்