காப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்

காப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | April 22, 2008, 9:17 am

போன பதிவில் சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் விமர்சனம் எழுதலாம்ன்னுதாங்க பதிவெழுத தொடங்கினேன். அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு. நோ ப்ராப்ளம். it's all in the game.இன்னைக்கு நான் எழுத போற மேட்டர் நீங்க படிக்கும் முன்னே, இந்த இரண்டு க்ளிப்பிங்ஸும் பாருங்க. இப்போ தெரிஞ்சிருக்கும் இன்று எதை பற்றி எழுத போறேன்னு. எப்பவும் தேவாதானுங்க கிங்! கிங் ஆஃப் காப்பி. காப்பி வித் அனுக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை