காத்திருப்பு நேரம் வீணல்ல

காத்திருப்பு நேரம் வீணல்ல    
ஆக்கம்: சேவியர் | February 11, 2008, 6:25 am

(இந்த வார தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )  இன்றைய அவசர வாழ்க்கை முறை பொறுமைக்கு விடை கொடுத்து விட்டது. கிராமத்து வரப்புகளில் காலார இயற்கையோடு கதைபேசிக் கடந்து போகும் வாழ்க்கையல்ல நகரத்து அவசர வாழ்க்கை. விடியலில் எழுந்து, இரவில் வீடு வந்து சேரும் நீளமான, அழுத்தம் நிறைந்த வாழ்க்கை.  புழுதிக்காற்றைச் சுவாசித்து அயர்ச்சியுடன் துயின்று, வெப்பத் தூக்கத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை