காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்

காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | January 18, 2009, 4:40 pm

'காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?' இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது. பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு