காதல்.......... அன்பின் கெமிஸ்ட்ரி

காதல்.......... அன்பின் கெமிஸ்ட்ரி    
ஆக்கம்: கண்மணி | February 9, 2008, 1:00 pm

எப்படியிருக்கீங்க மக்கள்ஸ்!பிப்ரவரி ஜுரம் எங்க பார்த்தாலும் பரவுடுச்சின்னு ஏஜென்ஸி செய்திகள் சொல்லுது..ஹாஹாஅழகான உருவம்அளவான உயரம்அசினுக்கு அக்காவோதிரிஷாவுக்கு தங்கையோஅவனும் பார்த்தான்அவளும் பார்த்தாள்'ஐ லவ் யூ ன்னான்'குட்டைப் பின்னலில்கோணலான வகிடுதொட்டுப் பொட்டெழுதும்மையிருட்டு கறுப்புதேனி குஞ்சரம்மாபறவை முனியம்மாயாருடைய சாயலோஅவள்'ஹாய்' என்றாள்அட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை