காதல் பொங்கல்!

காதல் பொங்கல்!    
ஆக்கம்: நிலாரசிகன் | January 11, 2008, 10:13 am

காதல் பொங்கல்!1.உன் வீட்டில் பொங்கல்கொண்டாடுவதில்லையென்றுவருந்துகிறாள் உன்இளைய சகோதரி.சர்க்கரைப்பொங்கலின் தங்கையடிநீ என்று சொல்ல நினைத்துமுடியாமல் தவிக்கிறேன்நான்.2.கட்டிக் கரும்புநீ எனக்கு என்கிறேன்.எப்படி என்று வினவுகிறாய்விழிகளால்.இழுத்தணைத்துக்கொள்கிறேன்.கட்டிக் குறும்பு நீஎனக்கு என்று காதோரோம்முணுமுணுக்கிறாய்நீ.3.காளையை அடக்கியதால்வீரன் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை