காதலர் தினம் – இது புதுசு !

காதலர் தினம் – இது புதுசு !    
ஆக்கம்: சேவியர் | February 11, 2010, 2:39 pm

1. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோக்கவில்லையே என புலம்பும் சிங்கிள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: