காதலர் தின வாரம் : கவிதை : மனவளையம்

காதலர் தின வாரம் : கவிதை : மனவளையம்    
ஆக்கம்: சேவியர் | February 11, 2008, 9:31 am

தூரவெளிப் பயணங்கள் தொடர்ந்திடுமென் காதல் துளித் துளியாய் மனவளையம் வரைந்திடுமென் காதல். ஈர இமை இரவுகளில் விழித்திருக்கும் காதல் விழி கொண்டு உயிர் செதுக்கி வலி செய்யும் காதல். நிஜம் மறந்து நினைவுகளில் நட்டுவைக்கும் காதல் நிழலோடு கொள்கின்ற நீள்யுத்தம் காதல் கர்வங்கள் அத்தனையும் அள்ளித்தரும் காதல் பார்வைகளின் எல்லைகளைக் கொள்ளையிடும் காதல். புல்லிடுக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை