காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.

காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.    
ஆக்கம்: சேவியர் | February 14, 2008, 6:44 am

இது தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த காதலர் தின ரோஜா. இதில் 50 காரட் வைரமாலை சுற்றப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்திலுள்ள பாங்காக் ஹோட்டல் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை ஹாலந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு வர்ண ரோஜாப்பூக்கள். இவை உண்மையில் வெள்ளை ரோஜாக்கள், அவற்றின் மீது வானவில் வர்ணம் பூசவேண்டும் எனும் சிந்தனை யாருக்கோ உதயமானதால் இப்போது ஏழு வர்ண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: