காண்டம்.. காண்டம்.. காண்டம்..

காண்டம்.. காண்டம்.. காண்டம்..    
ஆக்கம்: லக்கிலுக் | September 8, 2008, 7:36 am

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை கமர்சியல் செக்ஸ் ஒர்க்கர்ஸ் மத்தியில் ஏற்படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு விளம்பர கேம்பைன் சம்பந்தமாக பேச என்னுடைய பாஸோடு போயிருந்தேன். அந்நிறுவனத்தின் தலைவர் ஒரு நடுத்தர வயதுப் பெண். அவரது டேபிளில் இருந்த பேப்பர் வெயிட் விவகாரமான ஷேப்பில் (லிங்க வடிவத்தில்) இருந்தது. எங்களோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு