காணாமல் போன பின்னணி பாடகர்கள்:

காணாமல் போன பின்னணி பாடகர்கள்:    
ஆக்கம்: நாடோடி இலக்கியன் | November 25, 2008, 7:44 pm

புதிது புதிதாக எத்தனையோ இளமை மற்றும் திறமையான பாடகர்கள் தற்போது பாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை ஆர்வலர்களால் மறக்க முடியாத பாடல்களை பாடி தற்போது வாய்ப்புகள் இல்லாமலும் அல்லது முழுநேர பாடகர்களாக இல்லாமல் அவ்வப்போது ஒரு சில பாடல்களை மட்டும் பாடியிருக்கும் சில பின்னணி பாடகர்களை பற்றி ஒரு சிறிய நினைவூட்டல் இப்பதிவு.தீபன் சக்கரவர்த்தி:பழம்பெறும் பாடகரான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இசை