காட்சிக் கவிதை : அழகின் சிரிப்பு - ஒரு அனுபவப் பகிர்வு

காட்சிக் கவிதை : அழகின் சிரிப்பு - ஒரு அனுபவப் பகிர்வு    
ஆக்கம்: சேவியர் | January 27, 2008, 6:07 pm

தமிழோசையில் பணிபுரியும் நண்பர் யாணன் அவர்கள் கடந்த வாரம் நட்பு ரீதியாக என்னைச் சந்தித்தபோது “அழகின் சிரிப்பு” என்னும் குறுந்தகடு ஒன்றை அளித்துச் சென்றார்கள். இந்த வார இறுதியில் தான் அதை பொறுமையுடன் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பனை, பூ, ஏரி, மலை பற்றிய காட்சிக் கவிதைகள் என்னும் அடைமொழியுடன் அமைந்திருந்தது அந்த குறுந்தகடு. பெரிய எதிர்பார்ப்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் கவிதை