காட்சி மாற்றம்

காட்சி மாற்றம்    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | March 5, 2008, 5:29 am

சுழல்காற்றில் சுற்றியடித்தநினைவுகளின் பிடியில் சுற்றிசோர்ந்து விழும் மனம்.ரகசியங்கள் தொலைத்துவிட,தொலைந்துவிடசந்தர்ப்பங்கள் தேடி அழும் மனம்.மறதி வரம் கேட்டுமன்றாடி மயங்கி நிற்கும் மனம்.இரவு மறைந்து விடியல் போலகாட்சி மாறும்...நினைவடுக்கை தூசிதட்டிதுளிர்க்குமதே மனம்.ரகசியங்கள் குவித்து வைத்துரசித்திருக்குமதே மனம்.நினைவலையில் கால் நனைத்துமகிழ்ந்தபடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை