காக்டெயில் புலாவ் - சமையல் குறிப்பு

காக்டெயில் புலாவ் - சமையல் குறிப்பு    
ஆக்கம்: நானானி | December 5, 2008, 10:30 am

' என்ன சமையல் செய்யலாம்? அதை எப்படி அழைக்கலாம்?' என்று பாடிக்கொண்டேஎன் ஆஸ்தான அறைக்குள்(அதான்!..கிச்சனுக்குள்)நுழைந்தேன். சில சமயம் ஒரு மாதிரி போரடிக்குமே? அப்படித்தானிருந்தது அன்றும். பிரிட்ஜைத் திறந்தேன். 'என்னை ஏதாவது பண்ணேண்டீ!!!இங்கே குளிர் தாங்கலை!' என்று என்னைப்பார்த்துத் தவிப்போடு கூவியது, பாதி கட் பண்ணி மீதியிருந்த பப்பாளி, அன்னாசி ஒரு கொத்து திராட்சை, ஒரு முழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு