காக்க காக்க (திரைவிமர்சனம் அல்ல)

காக்க காக்க (திரைவிமர்சனம் அல்ல)    
ஆக்கம்: லக்கிலுக் | September 25, 2008, 7:34 am

பைக்குகளின் மேல் எனக்கு எப்போது காதல் ஏற்பட்டது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் சகலகலா வல்லவன் படத்தில் தலைவரின் "இளமை இதோ இதோ"வில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். சென்னையில் வசிக்கும் இளைஞர்களை பலநேரங்களில் காக்கும் கடவுள் அவர்களது பைக்குகள் தான்.சொன்னால் நம்பமாட்டீர்கள் என் பைக் நான் சொல்லும் பேச்சை கேட்கும். என்னுடனும் படிக்காதவன் லஷ்மி ஸ்டைலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: