கவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்

கவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்    
ஆக்கம்: சேவியர் | April 2, 2008, 1:42 pm

சில நினைவுகள் மூழ்கித் தொலைகின்றன, சில தூண்டில்களை மூழ்கவிட்டு மிதவைகளாய் மிதக்கின்றன. கல்லூரிக்குச் சென்றபின் நான் மறந்து விட்டேனென்று என் ஆரம்பகால நண்பன் அலுத்துக் கொண்டான், வேலைக்குச் சென்றபின் நட்பை மறந்து விட்டதாய், கல்லூரி நண்பன் கவலைப் பட்டான். திருமணத்துக்குப் பின் சந்திப்பதில்லையென்று என் சக ஊழியன் சங்கடப்பட்டான். ஒவ்வோர் முளைக்கு முன்னும் சில இலைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை