கவிதை : பனைமர நினைவுகள்

கவிதை : பனைமர நினைவுகள்    
ஆக்கம்: சேவியர் | April 4, 2008, 10:24 am

உடைந்து வழியும் நிலவை கிழியாத இலையில் ஏந்திப் பிடித்திருக்கும் பனைமரம். அதன் சொர சொர மேனியில் சிக்கிக் கொண்டால் மார்பு யுத்தக் களமாகி விடாதா என விரல்கள் தொட்டு வியர்த்திருக்கிறேன். பனைமரத்தடியில் பறங்காய் சுட்டுத் தின்று, கலையம் சாய்த்துக் கள் குடிக்கும் பனையேறியைக் கண்டு பயந்துமிருக்கிறேன். சுட்ட பனங்காயில் சிவந்த நாரை சூயிங்கமாய் தின்று மகிழ்ந்ததும், நொங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை