கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…

கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…    
ஆக்கம்: சேவியர் | July 24, 2009, 2:39 pm

மவுனம் எனக்குப் பிடிக்கும். நகரத்து நெரிசல்களில் நசுங்கி மொட்டை மாடியில் இளைப்பாறும் மாலை நேரத்தில் இந்த மவுனம் எனக்குப் பிடிக்கும். வண்ணத்துப் பூச்சி பூவின் வாசல்திறக்கும் அழகை விழிகள் விரியப் பார்க்கும் போதும மாவிலையின் முதுகெலும்பில் நழுவிவரும் மழைத்துளி மண்ணின் மார்பை முத்தமிடப்போகும் சில்லென்ற நிமிடங்களிலும சொட்டுச் சொட்டாய் வடிந்து கொண்டிருக்கும் மாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை