கவிதை : கிழிந்த அழகு

கவிதை : கிழிந்த அழகு    
ஆக்கம்: சேவியர் | February 27, 2008, 5:14 am

என் இதயத்தின் துடிப்போசை ஆழ்மனச் செடி உலுக்கி சில நினைவுப் பூக்களை உதிரவைக்கிறது. உதிரும் என் நினைவுப் பூக்களைத் தாங்கிப் பிடிக்கின்றன என் சிறுவயதுச் சிற்றோடைகள். கிழிந்து போன என் பால்யகாலக் கிளைகளில் இன்றும் என்னால் அழகுகளை விளைவிக்க முடிகிறது. நிலாவிலிருந்து பாயும் வெள்ளை நதி மொட்டைமாடியில் தளும்பி வழிய, மூழ்கி மூழ்கி மிதக்கின்றன என் மழலைக்கால அழகுகள். எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை