கவிதை : கனவுகளின் போர்வாள்

கவிதை : கனவுகளின் போர்வாள்    
ஆக்கம்: சேவியர் | April 15, 2008, 6:25 am

தொலை தூர நட்சத்திரங்களின் புன்னகையாய் எனக்குள் உன் நினைவுகளின் மின்னல். காரிருள் போர்வைக்குள் துயிலும் கனவுகளின் போர்வாளாய் காதல் சொட்டச் சொட்ட விழித்துக் கிடக்கின்றன விழிகள். உன் ஓசையின் கைப்பிடிச்சுவரை எட்டிப் பிடிக்கும் ஆசையில் எனக்குள் ஏக்கங்களின் குதிரைக் குளம்படிகள். பாய்ந்து பற்றும் பதற்றம் சூழ் நிமிடங்களிலெல்லாம் என் கைகளுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை