கவிதை : வலியே சுவை

கவிதை : வலியே சுவை    
ஆக்கம்: சேவியர் | September 3, 2008, 12:04 pm

  உனக்காய் பூ பறிக்கையில் விரலில் தைத்த முள்ளை விலக்க மனமின்றி வைத்திருக்கிறேன். தீயை முத்தமிட்டு சிதறிச் சிரிக்கும் மத்தாப்பு போல முள்ளின் முனையில் முளைக்கும் வலியில் உன்னைப்பற்றிய நினைவுகள் பூச்சொரிகின்றன. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை