கவிதை
ஆக்கம்: LAVASANTH | January 20, 2008, 2:46 am
ஆக்கம்: LAVASANTH | January 20, 2008, 2:46 am
எம்மை பொலிஸ்பிடித்துப்போகும்...!இன்றிரவோ-நாளைவிடியலிலோஇது நடத்தல் கூடும்....!பல் துலக்கிக்காலைக்கடன் கழியா முன் வந்துபஸ் ஏற்றிப்போவர்,வலிந்து...!கட்டாத காலி,களையகற்றல் எனப்பகர்ந்து,திட்டாத திட்டால்திசைகள் சுழல,வசைகொட்டாது கொட்டி'கொட்டி' என கதை விடுவர்...!தொட்டாலே மட்டும்தொலையும், நம் உரிமை;முட்டாத மட்டும்மீறுவதாய் அமையாது!விட்டு விடு...-இனியும்விட்டு பிடி...!விசாரணை...தொடர்ந்து படிக்கவும் »
கவிதை
ஆக்கம்: PKS | December 28, 2007, 9:50 am
ஆக்கம்: PKS | December 28, 2007, 9:50 am
டயர்களில் தேய்கிறது வாழ்க்கைடோல் பூத்துகளில்அரிதாகச் சந்திக்கிற அழகிகளின் கையுறைத் தீண்டலில் ஜனிக்கும்வரை.(எழுத்தும் எண்ணமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

