கவிதை நகங்களின் ஊடல்கள்.

கவிதை நகங்களின் ஊடல்கள்.    
ஆக்கம்: சேவியர் | January 24, 2008, 5:37 am

பூங்காவில் அமர்ந்தால் புல்லின் நுனியை கவிதை நகங்களால் நறுக்குறாய் கடற்கரையில் அமர்ந்தால் மணலின் மெளனத்தை விரல் கோலத்தால் கலைக்கிறாய். பொதுவிடத்தில் சந்திக்க நேர்கையில் எல்லாத் திசைகளையும் பார்வைகளால் பறித்துப் போடுகிறாய் நீ எனைச் சந்திப்பதாய் சொல்லிக் கொள்கிறாய் எனைத் தவிர அனைத்தையும் சந்தித்து விட்டு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை