கவிஞர் யெஸ்.பாலபாரதிக்கு திருமண வாழ்த்துக்கள்!

கவிஞர் யெஸ்.பாலபாரதிக்கு திருமண வாழ்த்துக்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | April 1, 2008, 5:19 am

பிரபல கவிஞரும், ஊடகவியலுருமான அண்ணன் பாலபாரதி அவர்களுக்கு இன்று காலை பத்து மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இத்திருமணம் சாதிமறுப்பு திருமணம் மட்டுமல்ல, மதமறுப்புத் திருமணமும் கூட. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு கூட அழைப்பில்லாததால் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. பதிவர் ப்ரியன், கார்ட்டூன் பாலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்