கவலையை விடுங்க கரை சேர்வோம் நாங்க

கவலையை விடுங்க கரை சேர்வோம் நாங்க    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | November 14, 2008, 8:17 am

வேலைக்காகப்போனீங்க இன்டர்வ்யூ,ஏ பி சி டி தெரிஞ்சுக்கவேஎங்களுக்கு இன்டர்வ்யூ!* நலுங்காமல் நாலு வயசில்நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க!நாலைந்து நோட்டுதான்நாலாவது வகுப்பு வரை.*எம் மழலை மாறும் முன்னேப்ளே ஸ்கூல் அறிமுகம்!வருஷங்கள் ஆக ஆக நிரம்பிவழிகின்ற புஸ்தகங்கள்.*அஸ்ட்ரனாட் முதுகிலேஆக்ஸிஜன் ஸிலிண்டரோடுஅசைஞ்சு அசைஞ்சுமிதக்கிறாப்பலே-தள்ளாடி ஆடி நாங்கசுமக்கின்ற பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: