கழிவிரக்கம்

கழிவிரக்கம்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | August 11, 2009, 6:37 am

நிழலற்ற சாலையோரம் ந்டந்து போகிறேன்கரியமில வாயுவைஉமிழ்ந்து கொண்டு உறுமும்கனரக வாகனங்கள் நிறைந்த நெடுஞ்சாலைமேகங்களற்ற ஆகாயம் பழுப்பாகப் பரந்திருக்கிறதுபுழுதிக் காற்று சுழன்றடிக்கும்போதும்சதைத் துளைகளும் எரிகின்றனவெம்மை தாங்காமல்வியர்வைகண்களில் வழியமுதுகில் சட்டை ஒட்டிப்பிடிக்கதொடர்ந்தும்நடந்து கொண்டிருக்கிறேன்என்னைப் பற்றிய கழிவிரக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை