கழனி சூழ் பழனம் பதி

கழனி சூழ் பழனம் பதி    
ஆக்கம்: seetharaman12@gmai l.com(சு.சீதாராமன்) | March 20, 2008, 12:00 am

"மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப் பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென் கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிட நான் கடவேனோ"என்று "அப்பர் என்ற அரிய மனிதரும்""வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெரு தேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாதந்தொழுவார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்