கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள்

கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | July 22, 2008, 12:16 am

புலவர் செ.இராசு அவர்கள்திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் யான் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் அறிஞர்கள் பலர் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தனர். அவர்களுள் எளிய தோற்றத்துடன் ஒருவர் மிகச் சிறந்த கல்வெட்டுச் செய்திகளை அவைக்கு வழங்கிக்கொண்டிருந்தார்.தமக்குத் தொடகத்தில் பேச இயலாத தன்மை இருந்ததாகவும் பின்னர் பேசிப்பேசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்