கல்லூரி - யதார்த்த அழகியலின் அரசியல்

கல்லூரி - யதார்த்த அழகியலின் அரசியல்    
ஆக்கம்: ஜமாலன் | December 21, 2007, 11:01 pm

"கல்லூரி" குறித்து வந்துள்ள பல விமர்சனங்கள் அதன் அழகியல், யதார்த்தத்தை காட்டும் தன்மை மற்றும் நகர அரசுக் கல்லூரிகளின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டுவதையே பிரதான பேசுபொருளாக கொண்டு வந்துள்ளன. மற்றவை அதன் தொழி்ல் நுட்பங்களை சிலாகிப்பவையாக உள்ளன. இப்படத்தின் கதையாடலின் அரசியல் மற்றும் அதன் அழகியல் கட்டமைக்கும் அரசியல் குறித்த உரையாடலே இது.முன்பு காதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்