கல்பற்றா நாராயணன் கவிதைகள்

கல்பற்றா நாராயணன் கவிதைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 26, 2008, 6:09 pm

கவிஞன் ====== பேருந்துக்கு அடியில் விழும் மகனை பிடித்து விலக்க முடியாமல் நின்று பரிதவிக்கும் அவனைபெற்றதுமே இறந்த அன்னையைப்போன்றவன் நான். எனக்கில்லை அதற்கேற்ற கையோ பலமோ. ******** உறுதியான நிலமல்லவா பயங்கரம்! ========================= மண்ணை நோக்கி பயந்து அலறுவதுண்டு ஒரு பைத்தியக்காரி. மேலிருந்து கீழே விழுகின்றவள் நிலத்தில் மோதித் தலைசிதறித்தானே இறக்கிறாள்? நிலத்தை அடைவதுவரை அவளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை