கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 2, 2008, 2:54 am

[குறிப்பு : இக்கலைச்சொற்கள் பொதுவாக தமிழ் இலக்கிய தளத்தில் பயன்படுத்தப்படுபவை. கலைச்சொல்லாக்கத்தில் மூன்று போக்குகள் காணப்படுகின்றன. சிற்றிதழ் சார்ந்த தமிழ் நவீன இலக்கியம், கல்வித்துறை, சோவியத் மொழியாக்கங்கள் ஆகியவை. மூன்றுமே கலைச்சொல்லாக்கத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளன. பலசமயம் ஒன்றைச்சுட்ட மூன்று கலைச்சொற்கள் உருவாகி மூன்றுமே புழக்கத்தில் இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: