கலியுகப் பொங்கல்

கலியுகப் பொங்கல்    
ஆக்கம்: சேவியர் | January 14, 2008, 9:57 am

கணினி நிறுவனங்களின் வாசல்களில் மின் விளக்கு அடுப்பில் தெர்மாகோல் பொங்கல் ‘Happy Pongal” வாசகங்களுடன். பொங்கலின் பொருள் தெரியா கழுத்துப் பட்டை மென் பொறியாளர்களுக்கு மின்னஞ்சல் உதடுகள் காதலியரிடமிருந்து. நாளை விடுமுறை ஏதோ some பொங்கலாம் ஈ.சி.ஆர் போலாமா கொஞ்சலுடன் பேசிக்கொண்டன சாட் அறைகள். நாளைக்கு பொங்கலா ? அப்போ சன் டிவியிலே என்ன படம் ? சாய்வாய் அமர்ந்து ரிமோட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை சமூகம்