கற்றது தமிழ், செத்தது ரசனை!

கற்றது தமிழ், செத்தது ரசனை!    
ஆக்கம்: Balaji | September 3, 2008, 4:43 pm

'ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்' என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் 'கற்றது தமிழ்' என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்