கற்களின் காவியம் - எல்லோரா - 4

கற்களின் காவியம் - எல்லோரா - 4    
ஆக்கம்: யாத்திரீகன் | December 9, 2007, 8:45 pm

ருத்ர தாண்டவத்தில் தொடங்கினோம் , அடுத்து திருமண நிகழ்ச்சியை பார்த்தோம் .. இப்போ அதுக்கு அடுத்த கட்டம் , திருமணத்துக்கு பிறகு நடக்கும் மணமக்களுக்கிடையே யான விளையாட்டுக்களை குறிக்கும் வகையில் இருக்கும் சிலையைப்பார்போம் ...இடம்: முந்தைய சிலைகள் இருக்கும் அதே குகை ..உயரம்: முன்பு பார்த்த சிலைகளின் உயரம்சூழல்: திருமணம் முடிந்த பிறகு மணமக்களிடையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்