கற்கத் தவறிய பாடம் - எஸ்.ராமகிருஷ்ணன்

கற்கத் தவறிய பாடம் - எஸ்.ராமகிருஷ்ணன்    
ஆக்கம்: Badri | February 21, 2009, 1:28 pm

எஸ்.ராமகிருஷ்ணனின் வலைப்பதிவில் அவர் எழுதியுள்ள கட்டுரை: கற்கத் தவறிய பாடம்மிக முக்கியமான பதிவு இது. பள்ளிகள் தொடங்கப்பட்டது முதற்கொண்டே, தவறாகக் கற்பிப்பது, மாணவர்கள் வாழ்க்கையை அழிப்பது ஆகியவையும் நடந்துகொண்டே வருகின்றன. பெற்றோர்களுக்கு, பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளின் படிப்பை எதிர்கொள்ளத் தெரியவில்லை.நேற்றுடன், கடந்த 4 மாதங்களில் சுமார் 1,000 மாணவர்களைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி