கருப்புக்கொடி ஏந்திய காலம் போச்சே!

கருப்புக்கொடி ஏந்திய காலம் போச்சே!    
ஆக்கம்: லக்கிலுக் | April 11, 2009, 5:20 am

1996ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருந்த நேரம். ஈழத்தில் அப்போதும் சிங்களப்படையினரின் மூர்க்கமான தாக்குதல். இலங்கையை கண்டித்து திமுக மவுன ஊர்வலம் நடத்தியது. கடற்கரையில் இருந்து அறிவாலயம் வரையிலான ஊர்வலம் அது. மரங்கள் நிறைந்த எல்டாம்ஸ் சாலை வழியாக இருள் கவிழ ஆரம்பித்த நேரம். மவுன ஊர்வலத்தில் கலந்துகொள்ள அவசர அவசரமாக சைதாப்பேட்டையில் இருந்து நடந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்