கருணாநிதி ஒழிக!

கருணாநிதி ஒழிக!    
ஆக்கம்: லக்கிலுக் | February 3, 2009, 11:30 am

தொண்டர் : தலைவரே ஈழமக்கள் இன்னமும் உங்களை நம்பிக்கிட்டிருக்காங்களே? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க?தலைவர் : உடன்பிறப்புகளே! உங்களுக்கெல்லாம் இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறேன்?தொண்டர் : ஒண்ணுமே செய்யலீயே தலைவா..தலைவர் : அதுதான் அவங்களுக்கும்..- * - * - * - * - * - * - * - * - *தயவுசெய்து சிரிக்காதீர்கள். இன்றைய தமிழக அரசியலில் நிலவும் பேரவலச் சூழல் இது. ஈழத்து கரும்புலிகளைப் போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்