கம்பனும் காமமும், இரண்டு

கம்பனும் காமமும், இரண்டு    
ஆக்கம்: ஜெயமோகன் | March 10, 2008, 6:47 am

கம்பனின் காமச்சித்தரிப்பு பற்றி நிறைய நண்பர்கள் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். பலர் கம்பராமாயண நூல்களைப்பற்றிக் கேட்டிருந்தார்கள். அதைப்பற்றி விரிவாகவே ஒரு நூல் எழுதலாம் என்று சொன்னார்கள். கம்பன் தமிழில் வள்ளுவருக்கு அடுத்தபடியாக மிக அதிகமாகப்பேசப்படும் படைப்பாளி. நூலகங்களில் கம்பராமாயண ஆராய்ச்சிகள் நிறைந்து கிடக்கின்றன. பொதுவாக கம்பன் குறித்த புலமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்