கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது    
ஆக்கம்: ஜெயமோகன் | April 7, 2008, 4:14 pm

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் முன்பக்கம் உள்ள குறத்தி சிலையை நானும் நண்பரும் ஒரு மதியம் முழுக்க அமர்ந்து பார்த்து ரசித்தோம். பல இடங்களில் அமர்ந்து, பல கோணங்களில் கண்ணோட்டி. ஒரு விதமான பரவச மயக்க நிலை.  திரண்ட பணைத்தோள்களும் நீண்ட கைகளும் கொண்டு ,இடை நெளித்து ,தொடை முன்னெடுத்து நின்று; அகன்ற மான்விழிகளால் விழித்து நோக்கி ஏதோ சொல்லவரும் பாவனை கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்