கமில் சுவலபிள், அஞ்சலி

கமில் சுவலபிள், அஞ்சலி    
ஆக்கம்: ஜெயமோகன் | January 19, 2009, 3:47 am

  தமிழ் ஆய்வாளரான கமில் சுவலபிள் அவர்களை நான் 1985ல்  மலையாள சிற்றிதழான சமீக்ஷா வழியாகவே அறிந்துகொண்டேன்.  அந்த சமீக்ஷா இதழ் அதற்கும் பத்துவருடம் முன்பு வெளிவந்தது. ஆற்றூர் ரவிவர்மாவின் நூலகத்தில் அந்த இதழ் தொகுப்பு இருந்தது. அதில் தமிழின் சிறுகதைகளைப்பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையின் மொழியாக்கத்தை நான் படித்தபோது ஆச்சரியமும் சிறு பெருமிதமும் ஏற்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்