கமில் சுவலபில் - மறைந்த அறிஞருக்கு அஞ்சலி

கமில் சுவலபில் - மறைந்த அறிஞருக்கு அஞ்சலி    
ஆக்கம்: நாகார்ஜுனன் | January 18, 2009, 5:41 pm

எண்பத்திரண்டு வயதான செக் நாட்டுத் தமிழ் மற்றும் தென்னக மொழி அறிஞர், கமில் வாஸ்லாவ் சுவலபில், நேற்று மறைந்தார் என இங்கே லண்டனில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அவருடைய புதல்வியார் மார்க்கேதாவிடருந்து சற்றுமுன் எனக்கு வந்த மின்-அஞ்சல் தெரிவிக்கிறது. நீண்ட அஞ்சலி அவசியம் - இப்போது ஒரு சிறுகுறிப்பு மாத்திரம்.கடந்த சில ஆண்டுகளாக, ஃப்ரான்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்