கமகம கத்தரிக்காய்

கமகம கத்தரிக்காய்    
ஆக்கம்: ✪சிந்தாநதி | July 30, 2008, 5:45 am

தமிழ் உணவுக்கே உரியதான ஒரு சில காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. சாம்பாரில் முக்கிய இடம்பெறுவது மட்டுல்லாமல் அவியல்,பொரியலுக்கும் ஏற்றது. கத்தரிக்காய் கொண்டு செய்யப்படும் சில உணவுவகைகள்...கத்தரிக்காய் சட்னிகத்தரிக்காய் - 2 பெரியதுபச்சை மிளகாய் - 6கொத்துமல்லி தழை- 1 கொத்துபுளி - 1 எலுமிச்சை அளவுபெருங்காயம் - 1 சிட்டிகைஉப்புதாளிதம்:எண்ணெய், கடுகு, வற்றல்1.கத்தரிக்காயை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு