கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா | November 18, 2008, 8:27 am

இன்று 18-11-2008, இலக்கியச் செம்மல் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தமிழ்கூறு நல்லுலகை விட்டு அவர் பிரிந்துச் சென்று 72 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய நினைவாக இக்கட்டுரை பதிவாகிறது.**************செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.தடைகளைக் கண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்