கனியிலே கலை வண்ணம் கண்டார் !

கனியிலே கலை வண்ணம் கண்டார் !    
ஆக்கம்: சேவியர் | April 2, 2008, 7:04 am

தர்பூசணியை வெட்டினோமா, கடித்தோமா அல்லது குடித்தோமா என்றில்லாமல் குளிக்கலாமா ஏன யோசித்திருக்கிறானே ஒருவன் ! பார்த்திபன் பாணில சொன்னால்.. ஒரு தோலே பழத்தைச் சுமக்கிறதே ! வலியே போய் தலையைக் கொடுக்கிறது இது தானோ ? இது எவன் செய்த விந்தை இங்கே ஓர் ‘காலி’ பிளவர் மந்தை. இசை விழும் கனி வனம். என்ன ஒரு அற்புதக் கற்பனை கலி காலம் என்று சொல்வதை சற்றே மாற்றி கனிகாலம் என்று சொல்லலாமா ? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்