கனியன்

கனியன்    
ஆக்கம்: வடுவூர் குமார் | September 2, 2008, 8:10 am

கனியன் - இவர் நம்மைப்போல் தமிழில் ஒரு பிளாக்கர் வைத்துள்ளார்,பிறர் பதிவுகளை படிப்பதோடு சரி,பின்னூட்டம் எல்லாம் அவ்வளவாக போடாததால் பலருக்கு அவரைப்பற்றி தெரியாது.இவரின் அறிமுகம் எனக்கு சில வருடங்கள் ”முத்தமிழ் மன்றம்” மூலமாகத்தான் கிடைத்தது.அவரும் சிங்கையில் இருந்ததால் தொலைப்பேசி எண்களை பரிமாறிக்கோண்டோம் ஆனால் பேசியதோ ஒரே ஒரு முறை தான்,அதுவும் சுமார் 1.5...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் நிகழ்படம்