கனவுகள் சிதையும் காலம் - பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’

கனவுகள் சிதையும் காலம் - பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’    
ஆக்கம்: ஜெயமோகன் | December 9, 2007, 1:03 am

திருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர் ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார். பத்துவருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையான அணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களே இல்லாத நேரடியான இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்